நான் செத்துட்டா நீ •••

கிழவன் :- இதோ பாரு நான் திடீர்னு செத்துட்டா நீ அழுவக்கூடாது என்னா•••!

கிழவி :- சரிங்க அதுவரைக் கும் நான் தேம்பித்தேம்பி அழுதுகிட்டே இருக்கேன்••!

கிழவன் :-•••••••••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (23-Jul-16, 9:08 pm)
பார்வை : 187

மேலே