குடி இல்லாத ஊரில்•••
ஆசிரியர் :- கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம் எங்கே எல்லாரும் சொல்லுங்க••••!
மாணவன் :- அது அன் னைக்கு சார்•••!
ஆசிரியர் :- அப்போ இன் னைக்கு எப்படி சொல்லனும்•••!
மாணவன் :- "குடி" இல்லாத ஊரில் குடிஇருக்க வேண்டாம்•••!
ஆசிரியர் :-••••••••••••---!!!!!!!