இரவு - கட்டிப்பிடி

ஒரு கரடி பொம்மையை
கட்டி பிடித்து உறங்கினால்.....
இனிமையான இரவு.........

அதே கரடி பொம்மை
திடீரென உங்களை
கட்டிபிடித்தால்.....
பயங்கரமான இரவு..........

எழுதியவர் : செல்வமணி (23-Jul-16, 10:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 169

மேலே