ISIS vs EYES

காரணமின்றி தாக்குதல் நடத்துவது
ISIS மட்டுமல்ல
உன் EYES-களும் தான்

ISIS -ன் தாக்குதல்களை விட
உன் EYES - களின் தாக்குதல்களே
ஆபத்தானவை....

எழுதியவர் : அகத்தியா (25-Jul-16, 1:08 pm)
பார்வை : 180

மேலே