காதல் தோல்வி

உன்னை பாலூட்டி சீராட்டி
உன்னையே என் வாழ்க்கை என்று
வாழ்ந்து வந்தேன்,
என்னை தினம் தினம் சாகடித்துவிட்டு
சென்றுவிட்டாயோ மகனே!
உன் காதல் தோல்வியால்....

எழுதியவர் : அனிதா (25-Jul-16, 5:23 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 647

மேலே