தன்னம்பிக்கை

சோகம் என்னை
தொடரலாம்,
வலிகளை நான்
சுமக்கும் போது. ...

சொந்தங்கள்
என்னை பிரியலாம்,
அவர்கள் சந்தர்ப்பவாதிகள்
ஆகும் போது. ....

தனிமை என்னை
தொடரலாம், நான்
தனித்திருக்கும் போது. ...

ஆனால் எனக்காக
துடிக்கின்ற ஒரு
உள்ளம் உண்டு. ..

அது என்றும் நினைத்து
கொண்டிருக்கும்
என்னை....

வினோ . வி

எழுதியவர் : வினோ . வி (26-Jul-16, 2:50 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 573

மேலே