அன்பான அப்துல் கலாம் ஐயா

ஈரிருவதை இலக்காக்கி, இளைஞர்களை இயங்கச் செய்து, உயரிய இலட்சியங்களை கனவுகளில் பிறக்கச் செய்து, தன்னம்பிக்கை எனும் தாரகத்தை வழியாக்கி,
உயரிய பதவிக்கு புனிதம் உருவாக்கி,
வல்லரசு எனும் வலிமை காண, நல்லரசு கண்டு நாடு நலம் பேண, இத்திரு நாடு வளமாக அக்னிச் சிறகானாய்,
நீ விதைத்த விதையில் விருட்சமாகி மரமாவோம்...!
அன்பான அப்துல் கலாம் ஐயாவிற்க்கு சமர்ப்பணம்...!

எழுதியவர் : பாலகுமார் (26-Jul-16, 10:23 pm)
பார்வை : 1543

மேலே