பல விகற்ப இன்னிசை வெண்பா எந்நாளும் நன்னாளே என்றெண்ணி

An astrologer in our village had said when I was in teens that I would die at the age of sixty nine and hence this day I am willingly inviting Lord of Death to come and make the astrological prediction true within an year from now.

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

எந்நாளும் நன்னாளே என்றெண்ணி இந்நாளில்
உன்முன்னில் கோரிக்கை வைக்கின்றேன் என்னென்றால்
இன்றுமுதல் ஓராண்டு செல்வதற்குள் முன்வந்து
உன்கையால் ஈவாயா வீடு
27/07/2016

எழுதியவர் : (27-Jul-16, 3:21 pm)
பார்வை : 44

மேலே