புகைப்படம்

இந்த பார்வை
இந்த புன்னகை
இவைகள் தான்
நீ இல்லை என்றாலும்
என்னை வாழவைக்கிறது

எழுதியவர் : பர்வதராஜன் மு (28-Jul-16, 12:36 am)
Tanglish : pukaipadam
பார்வை : 81

மேலே