எம்பாவாய்

கருவானம் பிழி வழிய
பிறை யொளியும் படரெரிய
அரிராமர் உடை வில்கீழ்
திசை துள்ளும் இளமான்கள்
குரங்குடமை குமிழ் கதையும்
கிடை துஞ்சும் ஈர்கொவ்வை
ஒரு சேர ஐவிரலால்
ஏந்தியதாய் எம் பாவாய்

எழுதியவர் : ரா. அருண் தர்ஷன் (28-Jul-16, 10:42 pm)
பார்வை : 103

மேலே