பயணம்
குழந்தை போல் ஒரு சிரிப்பு
பூ போல் பாதம்……
அவள் புன்னகைத்தால் யுத்தம்
என்னுடைய பருவம் மொத்தம்
தொலைத்தேன் பெண்ணே
உன் இதயத்தில்
மடிந்தேன் கண்ணே காதல் மழையில்
அவள் இதழோ இறுதிச்சுற்று
என் இதயமோ
அவளைச் சுற்று
காதலித்தேன் என் வெட்கத்தை விட்டு
தொடர்ந்தேன் என் பயண மெட்டு ………