தஞ்சம்

தாயைத் தேடிவந்து
தஞ்சமடைந்தது வானவில்லில்-
பட்டாம்பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jul-16, 6:52 am)
பார்வை : 106

மேலே