ஒரு விகற்ப இன்னிசை வெண்பா பற்றுகொஞ்சம் தித்திக்கும் செந்தமிழ்

பற்றுகொஞ்சம் தித்திக்கும் செந்தமிழ் மீதிருக்கத்
தொற்றியதோர் ஆசையில் முற்றிலும் யாப்புநான்
கற்பதற்குள் மற்றொருவர் சொற்றொடரில் உள்ளபிழை
உற்றுநோக்கின் குற்றமா மோ

எழுதியவர் : (31-Jul-16, 3:20 pm)
பார்வை : 69

மேலே