இருவரி கவிதை

பொட்டு வைத்த உன் முகமும்
பொட்டு வைக்கா உன் முகமும்
எனக்கு இருவரி கவிதையே...
பொட்டு வைத்த உன் முகமும்
பொட்டு வைக்கா உன் முகமும்
எனக்கு இருவரி கவிதையே...