குடைக்குள் முத்தம்

சோ வென பொழியும் மாரி
நிகழ்த்தி விடுகின்றது
குடைக்குள் முத்தம்

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (31-Jul-16, 4:23 pm)
Tanglish : kudaikkul mutham
பார்வை : 219

மேலே