தள்ளுபடி

தள்ளுபடியில் வாங்கி,
தள்ளிவிட வேண்டியதாயிற்று-
கடனுக்கு வட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Aug-16, 6:34 am)
பார்வை : 102

மேலே