வேதனை

பெண்ணின் மனம் கல் போன்றது தான் ஏன் என்றால்
பூவாக இருந்தால் தான் அதன் மணம் அறியாத சில ஆண்கள் கசக்கி விடுக்கின்றனரே

எழுதியவர் : jothi (1-Aug-16, 2:58 pm)
Tanglish : vethanai
பார்வை : 290

மேலே