கவலை இல்லா மனிதன்


கவலை இல்லா மனிதன்

இனி பிறக்கின்ற குழந்தை

கவலையும் காற்றை போல்

இல்லா இடமும் இல்லை

இல்லா மனிதனும் இல்லை

கவலை கவலை கொள்ளட்டும்

போராடு தன்னம்பிக்கையோடு

வெற்றி உனதோடு

எழுதியவர் : rudhran (25-Jun-11, 12:42 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 469

மேலே