விடியலும் இரவும்
மதியின் மயக்கத்தில்
விடியலுக்காக விழித்துக்கொண்டது
கதிரவன்
அழுதழுது சிவந்த
அவனின் கண்கள்-என்
அவளை காணவேண்டுமென
ஆவலுடன் காண்கையில்
அழகிய அவளுடன்
கனவிலாவது வாழலாமென
ஆழ்ந்து உறங்கியது
ஆசையுடன் மதி...
மதியின் மயக்கத்தில்
விடியலுக்காக விழித்துக்கொண்டது
கதிரவன்
அழுதழுது சிவந்த
அவனின் கண்கள்-என்
அவளை காணவேண்டுமென
ஆவலுடன் காண்கையில்
அழகிய அவளுடன்
கனவிலாவது வாழலாமென
ஆழ்ந்து உறங்கியது
ஆசையுடன் மதி...