காதல் முத்து

உனக்கான
கவிதை தேடி
மொழிக் கடலில்
முத்துக் குளிக்கையில்
மூழ்கிப் போனேன்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (5-Aug-16, 5:57 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaadhal muththu
பார்வை : 195

மேலே