என் "தாடி"

உனக்கு சொந்தமான இடத்தில் வேரோருவர் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதற்காக
நான் அமைத்துக் கொண்ட முள் வேளி தான்
என் "தாடி"

எழுதியவர் : சக்தி தாசன் (25-Jun-11, 5:02 pm)
சேர்த்தது : sakthikettavan
பார்வை : 403

மேலே