மாலை முத்தம்
இதல்கள் கொண்டே இதயம் தேட !
வெட்கத்தில் உன் கன்னம் போல
சிவந்தது வானம் மெல்ல !
மிதந்தே இம்மாலை செல்ல !
மயங்கினேன் நானும்,இனி என்ன சொல்ல !!
இதல்கள் கொண்டே இதயம் தேட !
வெட்கத்தில் உன் கன்னம் போல
சிவந்தது வானம் மெல்ல !
மிதந்தே இம்மாலை செல்ல !
மயங்கினேன் நானும்,இனி என்ன சொல்ல !!