மனைவி

அஃகமாய் இதயத்தில் ஓடுகிறது
அஃறிணையாய் என் தேகம் நிற்கிறது
நீ என்னை கடக்கையில்..
அகலிடம் சுழலாமல் மறுக்கிறது
அகிகாந்தம் அமைதியாய் நிற்கிறது
அகவாட்டியாய் நீ எனக்கு கிடைக்கையில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (6-Aug-16, 11:15 pm)
சேர்த்தது : ப தவச்செல்வன்
பார்வை : 84

மேலே