தேடல்

நான்
தேடல் தொடங்கியபோதே
அவள்
தொலையத்தொடங்கிவிட்டால்
என்னில்!....

எழுதியவர் : மகிதமிழ் (6-Aug-16, 11:37 pm)
சேர்த்தது : மகி தமிழ்
Tanglish : thedal
பார்வை : 81

மேலே