கொள்ளைக்காரி

என் மனதை கொள்ளையடிக்கும்
ஆயுதம்தான் உன் கண்களோ...?!

என்னை நீ மறந்தால்...
எந்நாளும் என்னை
உன் நினைவுகள்தான்
கொளையடிக்கும் - பெண்ணே!

எழுதியவர் : கிச்சாபாரதி (7-Aug-16, 12:30 am)
பார்வை : 173

மேலே