மனைவி

வெற்றி
என்ற சொல் வெறும்
வார்த்தையாகவே
இருந்தது
என் வாழ்க்கையில்...

உன்
வருகைக்கு
பின்
என் வாழ்க்கையில்
வந்தது...

எழுதியவர் : பர்வதராஜன் மு (6-Aug-16, 11:28 pm)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : manaivi
பார்வை : 91

மேலே