நட்புடன்

பணத்திற்காக...
உரிமை கொண்டாடும்
உறவுகளை விட...

நட்புக்கா...
உயிர் கொடுக்கும்
நண்பனே...
தலை சிறந்தவன்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (7-Aug-16, 12:38 am)
Tanglish : natbudan
பார்வை : 386

மேலே