natpu

கடல் போல் அன்பு
உடயவன்
காற்று போல் குணம்
உடயவன்
மேகம் போல் மனம்
உடயவன்
மெழுகு போல் உள்ளம்
உடயவன்
வானம் போல் எல்லை
உடயவன்
வாழ்க்கையில் கடைசிவரை வருபவன்
நண்பன் ஓருவன் .....

எழுதியவர் : நந்தகிரிஷ்ணன் (7-Aug-16, 1:37 pm)
பார்வை : 244

மேலே