நட்பு

சந்தோஷங்களில் பங்கெடுத்தோம்
துயரங்களில் கை கொடுத்தோம்
நட்புக்குக்கு இல்லை எல்லை
நட்பினில் இல்லை பிரிவினை
தோள் கொடுக்க ஒரு தோழன் தோழி
இருந்தால் வெல்வோம் இந்த உலகினை..

எழுதியவர் : கா. அம்பிகா (7-Aug-16, 12:25 pm)
Tanglish : natpu
பார்வை : 548

மேலே