பிரிவு என்பது

பிரிவு என்பது பேசாமல்
விடுவதில் இல்லை
பேசிக்கொண்டு இருப்பவரெல்லாம்
உள்ளத்தால் ஒன்று
சேர்ந்தவர்களும் இல்லை
உள்ளங்கள் ஒன்று சேர்ந்த பின்
பிரிவு என்பது
நம் மரணத்தில் மட்டுமே.

எழுதியவர் : நேசா (7-Aug-16, 8:17 pm)
பார்வை : 119

மேலே