அழும் போதும் கூட

சிரிக்கும் போது
மட்டும் காதல் இல்லை.
அழுவதில் கூட
காதல் உண்டு.
சிரிப்பின் காரணம்
நீதான் எனும் போதும்
மட்டும் சந்தோசம் இல்லை
அழும் போதும் கூட
காரணமே நீதான்
என்றாலும் காதல்தான்...!
சிரிக்கும் போது
மட்டும் காதல் இல்லை.
அழுவதில் கூட
காதல் உண்டு.
சிரிப்பின் காரணம்
நீதான் எனும் போதும்
மட்டும் சந்தோசம் இல்லை
அழும் போதும் கூட
காரணமே நீதான்
என்றாலும் காதல்தான்...!