கடிகார மரணம்
உனக்காக என் காத்திருப்பின் விளைவு
கடிகாரத்தை வசைபாடி
கொன்றுவிடடேன்..
உன் வருகைக்குப் பின்
கடிகாரத்தின் ஒவ்வொரு
மணித்துளியையும்
பூஜித்தேன்..
உனக்காக என் காத்திருப்பின் விளைவு
கடிகாரத்தை வசைபாடி
கொன்றுவிடடேன்..
உன் வருகைக்குப் பின்
கடிகாரத்தின் ஒவ்வொரு
மணித்துளியையும்
பூஜித்தேன்..