காதல் விடை
உன் வளைவிடையினில் பல விரதங்கள் தடை,
என் கனவுலகினில் பல நினைவுகள் படை,
மழை வரும் நேரம் நமக்கென ஓர் குடை,
சாலைகளும் பூக்கும் உன்னோடு சிறு நடை,
மனம் வருடும் உன் பெயரில் மிளிரும் இசை அளபெடை,
என் ஆயுளின் அரத்தம் தரும் நீ கூறும் காதலின் விடை...!