முதல்முறை பாத்தேன் புகைப்படமாக
கண்ணில் ஒளி கொண்டு
பேசும் விழி உண்டு
அழகு முகம் உண்டு
அன்பு அதில் கண்டு
அதிர்ந்துநான் நிற்கின்றேன்
பால்நிலவாய் உன்னை கண்டிருந்தால்
கவிதை வடித்திருப்பேன்
புகைப்படமாய் உன்னை கண்டதனால்
கண்ணீர் வடிக்கிறேன்..