அழகுத் திருட்டு

வானவில்லின் நிறத்தை
வண்ணத்துப் பூச்சி
எடுத்துச் சென்றுவிட்டதாம்..

குனிந்து பார்த்ததில்,
கூனாகிவிட்டது முதுகு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Aug-16, 6:48 am)
Tanglish : alaguth thiruttu
பார்வை : 71

மேலே