என் உள்ளம்

அடித்தது அன்னை என்றறிந்தும்
அவள் சேலை கொண்டே கண் துடைக்கும்
-குழந்தை போல
நீ நிராகரிக்கிறாய் என்றறிந்தும்
உன்னை சுற்றியே உலா வருகிறதடி
- என் உள்ளம்

எழுதியவர் : (8-Aug-16, 7:44 pm)
Tanglish : en ullam
பார்வை : 54

மேலே