மறக்க முடியா உன் நினைவுகள்
உன்னை மறந்து போவதென்று
முடிவெடுத்துவிட்டேன் உயிரே....!
உன் நினைவாக
என்னிடமிருந்த அத்தனை
பொருட்களையும் எளிதில் திரும்ப தந்துவிட்டேன்..!
அதன் பின்னர்
வெகு நாட்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்...!
உன் அழைப்பெண்ணை
மறந்து போகவும் &
என் செல்லிடைப் பேசியிலிருந்து
அழிக்கவும்..,!