வெண்கலிப்பா ஏகாந்தத்தில் வெண்பனிமலையில்
ஏகாந்தத்தில் வெண்பனிமலையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து
நிஷ்டையில்நீ வீற்றிருக்கத் வெண்பனிமலையின் கீழிருக்கும்
மாநிலத்தில் நாள்தோறும் மாள்வோரின் எண்ணிக்கை
ஏறுவதை பார்த்திடமாட் டாயோ