நிராசை - நிஜக்கண்ணீர்க்கதை
மனைவி : ஏங்க என் பர்த் டேவுக்கு என்ன வாங்கித் தரப்போறீங்க?
கணவன் : நீயே சொல்லு
மனைவி : எனக்கு இந்த வருஷம் ஒரு ஒட்டியாணம் வாங்கித் தரீங்களா?
கணவன் : விளையாடறியா? அதுக்கு ஒன்னா நான் வளரணும், இல்லைன்னா நீ இளைக்கணும்....!
மனைவி : (கோபமாக முறைத்தபடி உப்புமாவுக்கு வெங்காயம் உரிக்கப் போகிறார்)