ரோஜா

அவள் அழகில் ரோஜா
எளிதில் கொள்ளை கொண்டாள்
எங்கள் மனதை ....

அவள் இதழ்கள்
சற்று முன் துளிர்த்த
ரோஜாவின் மொட்டுக்கள் ...

அவள் அணிந்த உடைகள்
ரோஜா மேல்
பனித்துளிகள் ....

அவள் பார்வை
கூத்தும் முட்கள் ......

அவள் என் தேவதை ரோஜா
நான் அவளை தரிசிக்கும் ராஜா ...

எழுதியவர் : கிரிஜா.தி (9-Aug-16, 9:10 pm)
Tanglish : roja
பார்வை : 3965

மேலே