பள்ளி
தமிழ் பள்ளிக்கு செல்லும்
மழலைகள்...
சோதனையில் தேர்ச்சி விகிதம்
குறைந்து காண்பது எனோ?
கல்வி மந்தம் எனோ
குறை தமிழிலா இல்லை
பள்ளியிலா?
இரண்டிலும் இல்லை நம்
தமிழர்களிடையே!!!
தமிழ் பள்ளிக்கு செல்லும்
மழலைகள்...
சோதனையில் தேர்ச்சி விகிதம்
குறைந்து காண்பது எனோ?
கல்வி மந்தம் எனோ
குறை தமிழிலா இல்லை
பள்ளியிலா?
இரண்டிலும் இல்லை நம்
தமிழர்களிடையே!!!