ஜாதியில் கல்வி

நமது இந்தியாவில் இன்றும் ஜாதி,மதம் போன்றவற்றை அரசாங்கமே மாணவர்கள் இடையே சலுகைகள் என்ற பெயரில் ஜாதியை திணிக்கின்றனர். பாரதியே "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடியுள்ளார். ஆனால் இன்று அரசே ஜாதிகளை சலுகை என்ற பெயரில் மாணவர்களிடையே திணிக்கின்றனர்.இதனால் மாணவர்களுக்கு இடையே பிரிவினை உண்டாகின்றது.ஆதலால் கல்வியில் ஜாதி இருப்பதை தவிர்க்கவேண்டும்.''நாளைய உலகை உருவாக்கும் மாணவர்களிடையே நல்லதை மட்டும் திணிப்போம்''.

எழுதியவர் : Maharaj (10-Aug-16, 8:01 pm)
Tanglish : jaathiyil kalvi
பார்வை : 53

மேலே