மக்களை முட்டாள்கள் ஆக்கு
இது வெறும் எடுத்துக்காட்டு தான் இன்னும் எத்தனையோ உள்ளது.
#சிந்தியுங்கள்_மக்களே_சிந்தியுங்கள்
#மோடிஅலை_மோடிஅலை என்று ஒன்று இல்லாத அலையை மக்கள் மத்தியில் உருவாக்கியது இந்த மீடியாதான்.
#கபாலி_கபாலி என்று ஒன்றை பிரமாண்டமாக மக்களை சிந்திக்க வைத்ததும் இந்த மீடியாதான்.
நம்மை ஒரு குழந்தைகளைப் போலவே வைத்திருக்கிறார்கள்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் மக்களே!
ஒன்றை திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கும் பொழுது அது நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும். ஒரு குழந்தையின் முன் வெறும் கையை மூடி காண்பித்தால் அது கைகுள் என்ன இருக்கிறது என்று பார்க்க அடம்பிடிக்கும். இந்த நிலைமை தான் தற்பொழுது கையாளப்படுகிறது.
மக்களை முட்டாள்கள் ஆக்குவதெல்லாம் அந்த காலம்!
கூமுட்டைகளாகவே ஆக்குவது இந்த காலம்!