பல விகற்ப இன்னிசை வெண்பா இருப்பதில் பாதியை இல்லார்க்கு

இருப்பதில் பாதியை இல்லார்க்கு ஈய்துவிட்டால்
இல்லாமல் போகும் வறுமை; வறுமையை
வைத்தவன் ஈசனேஆ னாலும்வை யத்தில்
வறுமைக்கே ஓர்வறுமை வை
இருப்பதில் பாதியை இல்லார்க்கு ஈய்துவிட்டால்
இல்லாமல் போகும் வறுமை; வறுமையை
வைத்தவன் ஈசனேஆ னாலும்வை யத்தில்
வறுமைக்கே ஓர்வறுமை வை