இளைப்பாறு முத்துக்குமார்

முத்து முத்து
வார்த்தைகளை கோர்த்து
முத்தான கவிதை மாலைகளை
மிக அற்புதமாய் தந்த
முத்துக்குமார் என்ற
மிக சக்திவாய்ந்த தமிழ் சொத்து
இப்போது நம்மிடம் இல்லை.
இறைவா அன்னாரது ஆன்மாவுக்கு
தப்பாமல் இளைப்பாறுதல் அளி..!

எழுதியவர் : சாய்மாறன் (14-Aug-16, 9:12 pm)
பார்வை : 492

மேலே