நான்

அவள் தேடல்களுக்கான
காத்திருப்பு நான்
அவள் முத்துக்களுக்கான (கண்ணிர்)
முதல் ஏந்தல் நான்
அவள் ஒளிக்கீற்றின்
மொத்த எதிர்பார்ப்பும் நான்
அவள் நினைவுகளின்
தேக்கம் நான்
அவள் ஓய்வுகளில்
ஆழ்மன வின்பம் நான்
அவள் நோக்குதளின்
நோக்கம் நான்
அவள் குறும்புகளின்
குறுக்கீடு நான்
அவள் புன்னகியின்
ரசிகன் நான்
அவள் தடுமாற்றத்தின்
பிடிமானம் நான்
அவள் கோபத்தின்
சமாதானம்நான்
அவள் தாய்மையின்
முதல் குழந்தை நான்
அவள் தவிப்புகளின்
முழு தீர்வும் நான்
அவள் ஆக்கங்களின்
முழுமை நான்
அவள் ஏக்கங்களின்
பூரணம் நான்
அவள் அலைவருசையின்
சரணம் நான்
அவள் வார்த்தைகளின்
புதையல் நான்
என் மாதவங்களின்
வரமவள்
வரமாய் வந்தவள்

எழுதியவர் : ராஜா (16-Aug-16, 11:16 am)
Tanglish : naan
பார்வை : 167

மேலே