நா முத்து குமார்கு கவிதாஞ்சலி

அழகூரில் புத்தவர்
ஆனந்த யாழை மீடியவர்
ஆயிரம் பாடலை படைத்தவர்
இனிமையான வரிகளால் இதயங்களை வருடியவாறு
திரைத்துறையில் முத்திரை படைத்தவர்
இன்று இவர் பணி
முடியும்முன் இறைவனடி சேர்ந்தார்
ரசிகர்களை பேரும் துயரத்தில் ஆழ்த்தினார்
இவர் ஆன்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கிறேன்