நீ இல்லை என்று சொல்லும் போது

கவிதை கடந்து
கொண்டே இருக்கிறது
கண் ஜாடையில் .....

காதல் அழுது
கொண்டே
இருக்கிறது அவள் பிரிகையில் ....

இதயம் இசையமைத்து
கொண்டே இருக்கிறது
அவள் வார்த்தை கேட்கையில் ....

நான் எல்லாம் இருந்தும் ஊனமாகி போகிறேன்
நீ இல்லை என்று
சொல்லும் போது .....

எழுதியவர் : (17-Aug-16, 7:11 pm)
பார்வை : 63

மேலே