இது தான் காதலா?

அன்பே!! உன்னைப் பார்க்காமலும் உன்னுடன் பேசாமலும் இருக்கத் தெரிந்த எனக்கு,,,,,,, ஏனோ!!! உன்னை நினைக்காமல் மட்டும் இருக்கத் தெரியவில்லை..........இதுதான் காதலா??????

எழுதியவர் : சி.பிருந்தா (18-Aug-16, 1:12 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 135

மேலே