பிறப்பிடம்

வானவில்லில் முளைத்த
வண்ண விதைகள்-
வண்ணத்துப்பூச்சிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Aug-16, 6:48 am)
Tanglish : pirappidam
பார்வை : 74

மேலே